GPRO SET

Our GPRO packages are organic metabolic enhancers which are must in every Farmers’ shelves, specially formulated with essential nutrition and beneficial microorganisms

GPRO packages are the result of years of research & development and its proven technology helps increasing the yield of the farmers by giving balanced nutrition to the plants. It has the essential Macro and Micro nutrients needed for the effective growth of plants. GPRO combo when applied in soil helps in effectively utilising the excess nutrients by breaking them down into molecules which can be absorbed by the roots of the plants

GPRO ONE

GPRO ONE a complete plant growth solution- is our flagship product consisting of all the essential primary, secondary and micro nutrients and growth hormones needed for the holistic growth of plants. It also consists of adequate micro organisms to promote soil activity. It takes care of all parts of the plants by stimulating chlorophyll activity, enriching xylem-phloem structure, strengthening the roots and boosting soil aeration and root penetration.

ஜீ-ப்ரோ ஒன்

பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பரிபூரண திரவம். பயோரைட்ஸின் மிகச்சிறந்த தயாரிப்புகளில் ஒன்றான இதில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் (16 வகை) சரிவிகித அளவில் ஒருசேர அமைந்துள்ளது. மேலும் பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன்களும் உள்ளதால் பயிர்களின் அபிரிமிதமான வளர்ச்சி கிடைக்கப் பெறுகிறது.இதில் உள்ள நுண்ணுயிர்கள் மண்வளம் பேணுவதில் முக்கிய பங்களிக்கிறது. பச்சையம், ஜைலாம்-ப்ளோயம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு, வேர் வடிவமைப்பு மற்றும் வேரோட்டம் போன்ற பயிர்களின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.

GPRO SEDEM

GPRO SEDEM a well balanced nutrition with a unique combination of Macro, Micro nutrients along with amino acids, fatty acids and fulvic acids. GPRO SEDEM keeps the core system more active, stimulates the cell division, internodal elongation and strengthens all parts of the plants by enhanced metabolic activities in leaves, stems and roots. This happens by providing balanced nutrition and redistribution of nutrition to all parts of plants.

ஜீ-ப்ரோ செடெம்

சரிவிகித ஊட்டச்சத்து கொண்ட திரவமான இதில் அனைத்து வகை  ஊட்டச்சத்துகளான NPK நுண்ணூட்டம் மற்றும் இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து  அமினோ ஆசிட், கொழுப்பு அமிலம், பல்விக் ஆசிட், மற்றும் ஏனைய சத்துக்களுடன் சரிவிகித அளவில் அமைந்துள்ளது . இது பயிர்களின் மத்திய செயல்பாட்டினை சீரமைத்து திறன்பட செயல்பட வைக்கிறது. தாவர அணுப்பிளவு, இடைகணுக்குகளுக்கிடையிலான    இடைவெளி, பயிர்களின் பாகங்களை வலிமையடைய செய்கிறது. மேம்பட்ட வளர்சிதை இலைகள், தண்டு, வேர்பகுதிகளில் . இது சரிவிகித ஊட்டச்சத்து மற்றும் அவற்றை அனைத்து பாகங்களுக்கும் செலுத்துவதன் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது

GPRO OSEM

GPRO OSEM a Powerful bio stimulant, provides self protection to plant by enhancing the immune system. It contains plant growth hormones, vitamins, cytokinin, chitinase. It also contains Humic acid to enhance the nutrition absorption capacity of plants. GPRO OSEM stimulates the growth, energy production, proper Leaf arrangements, new secondary root formation, and efficient nutrient uptake of plants.  It has antagonistic nature towards pathogens and has pest repellent properties which helps the plant to be healthier and productive like the plants in protected environment (Polyhouse cultivation)

ஜீ-ப்ரோ ஆசெம்

சக்தி வாய்ந்த திறன் ஊக்கியான இது பயிர்களின் நோய்  மற்றும் பூச்சிகள் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இதில் வளர்ச்சி ஹரோமானிகள், வைட்டமின்கள் சைட்டோகைனின் கைட்டினேஸ் இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கும் திறனை அதிகப்படுத்திகிறது. வளர்ச்சி, ஆற்றல் உற்பத்தி, இலைகளின் வரிசையமைப்பு, புதிய இரண்டாம் நிலை வேர்கள் உருவாக்கம், போன்றவற்றை  ஊக்கப்படுத்துகிறது. இது வெளிப்புற மற்றும் உட்புற அழுத்தங்களை (கால நிலை மாற்றம் போன்ற) தாங்கி வளர பயிர்களை தயார் செய்கிறது.

GPRO DESEM

GPRO DESEM a power packed bio nutrient, acts as a highly effective yield booster. It is designed to enhance the soil fertility by stimulating the soil biological activities and maintaining the soil texture and structure. This helps in adding organic content and maintaining the PH of the soil which results in increasing the soil’s pore space to hold nutrition and water for the availability of plants.

சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டம் வழங்கி மகசூல் ஊக்கியாக செயல்படுகிறது. மண்வளமான மண்ணின் காரத்தன்மை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை சீரமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணில் அங்ககத்தன்மையைக் கூட்டி மண்துகள்களுக்கிடையேயான இடைவேளையை சீரமைத்து மண்வளத்தை பாதுகாக்கிறது.

GPRO PRIME SET & GPRO COMPLETE SET

பயோரைட்ஸ் இடுபொருட்களை தனித்தனியே உபயோகித்தாலும் சிறந்த பயனையும், தனித்தன்மையான நன்மைபயக்கும் விளைவை வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது இருப்பினும் இவற்றை ஒருசேர உபயோகிப்பதால் ஒன்றுக்கொன்று இணைந்து (complement) செயல்பட்டு மிகச்சிறந்த பயனையும் மேன்மையான அனுபவத்தையும் கொடுக்கும். ஜீ-ப்ரோ மற்றும் மைகார் ஆகியவை இனைந்து செயல்படும்போது பயிர்களின் அணைத்து தேவைகளும் பூர்த்தியாகிறது. வளமான ஆரோகியமான வேரமைப்பு , முதல் மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை, சுவாசம், ஜைலாம்-ப்ளோயம் கட்டமைப்பு, நீர் மற்றும் ஊட்டச்சத்து எடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தி மிகச்சிறந்த மகசூல் கிடைக்க உதவி புரிகிறது. மேலும் மண் வளம் நீண்ட கால நிலையில் மேம்படுகிறது

பயோரைட்ஸ் GPRO பேக்கேஜ் ஒவ்வொரு விவசாயிடம் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றாகும்.